Page 3 of 5
பயப்பட? உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கது எனக்கு நல்லதா போச்சு. ஆனா, மேடம் என்ன சொன்னாங்க???”
“என் அம்மா உன்னைப் பத்தி ஏதாவது சொல்வாங்களா? நீ எது செய்தாலும் அவங்க பர்பெக்ட் ன்னு மட்டும் தான் சொல்வாங்க.”
“மேடம் எதுவும் கேட்கலையா?”
“நீ தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கி விட்டு நடந்தாள்.
“அதனால தான் உன் கிட்ட கேட்கிறேன். நீ தானே என் ஆள்???” – கதிர் சொல்வது காதில் விழுந்து அமுதவள்ளியின் புன்னகை இன்னும் பெரிதானது. எனினும் பதில் எதுவும் அவள்