Page 11 of 57
பாடுபட்டு உழைச்சி பணத்தை சேர்த்து நீ உருவாக்கின பேக்டரிக்கு கூட உன் பேரை வைக்காம ஸ்ரீரங்கன் ஃபிஷ் சப்ளைஸ்ஸ்ன்னு என் பேர் போட்ட இந்த வீடு அம்மா பேர்ல இருக்கு போன வருஷம் அம்மா இறந்த்தால உனக்கும் எனக்கும் பாதி பாதி வந்துச்சி. அந்த பேக்டரியிலயும் அப்படித்தான். நான் ஒண்ணு சொல்லவா பரமா நீ கஷ்டப்பட்டு உருவாக்கினதை நீயே எடுத்துக்க நான் படிச்சிருக்கே ... போலதான் நீச்சலடிக்கற மீன் எப்படி நீச்சல் அடிக்குதுன்னு பார்த்துதான் மனுஷாளுங்க கத்துக்கிட்டாங்களாம் புரியுதா அதை விட்டுட்டு வானத்தில பறக்க நினைக்காத உனக்கான விதி எங்க எழுதப்பட்டிருக்கோ
This story is now available on Chillzee KiMo.
...