Page 34 of 57
ஒருவிதமாக மனதை சமாதானமாக்கி ரவியிடம்
”சரிப்பா எனக்கு 2 நாள் டைம் கொடு நான் கடையை விட்டுடறேன்”
“2 நாள் எதுக்கு 1 வாரம் கூட இருந்துட்டு காலி பண்ணு அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை கொடுத்தா கூட போதும்” என அவர் சொல்லி சிரிக்க இவர் சிரிக்க ஆரம்பத்தில் வாய் சண்டை கைகலப்பில் முடி ... மற்ற வேலைகளை செய்யலானார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பிய உடன் கேசவமூர்த்தி தன் இரண்டாவது மகள் கௌசியை தன் பக்கத்தில் அமர வைத்து