Page 51 of 57
“எல்லாம் வரும்ணா”
“இல்லைடா முதல்ல அண்ணாக்கு அப்புறம் எனக்கு பாவம் அண்ணாவை இந்த நிலைமையில சே சே வேணாம் கரைக்கு போனதும் முதல் வேலையா கல்யாண புரோக்கரை பார்த்து அண்ணாக்கு ஒரு பொண்ணை பேசி முடிக்கனும் அதுக்கப்புறம்” என அதோடு அவன் முடிக்க குருவோ சிரித்தான்
”அப்புறம் என்ன அண்ணா நிப்பாட்டிட்ட சொல்லு ... ”என்ன அண்ணா பொண்டாட்டியை நினைச்சி மனசுக்குள்ள பாட்டு பாடறியா என்ன” என கேட்க பரமன் தலைகுனிந்து சிரிக்கவும் அங்கிருந்தவர்கள் கைகொட்டி சிரித்து
This story is now available on Chillzee KiMo.
...