Page 13 of 30
”லூசு இப்படியே செய்த நீ பெயில் ஆயிடுவ“ என ராதா திட்ட ஹர்ஷாவோ
”ஷ் என்ன இது ஒழுங்கா கரெக்ஷன் பண்ணு” என அதட்ட அவளும் கரெக்ஷன் செய்து முடித்தாள்
”ஓகே ரெடி” என சொல்ல உடனே அசோக்கோ
”ஆமா அதுல ஏதாவது பொருந்தற மாதிரி விசயங்கள் இருக்கா”
”ஓ இருக்கே” என்றாள் அஞ்சலி
”என்ன அது” என அசோக் ஆர்வமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
>”அவங்களுக்கு ஒரு நல்லது நடக்கனும்னா நட்பை இழக்க கூட நான் தயாரா இருக்கேன்” என்றான் கௌதம் உடனே ஆதவனும்
”நானும் தயார்” என்றான் அதைக்கேட்ட மற்றவர்களும் தயார் என சொல்லிவிட அஞ்சலி