(Reading time: 4 - 8 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 17 - யாஷ்

டேபிள் மேல இருக்க பூ கரக்ட்டா மிடில்ல இல்லை. அட்ஜஸ்ட் செய்றீங்களா?” ஆரவ் காட்டிய இடத்தில் இருந்த பூக்களை நடுவே இருப்பதுப் போல உடனே சரி செய்து வைத்தார்கள்.

  

“லுக்ஸ் குட் நவ். தேங்க் யூ.”

  

தொடர்ந்து மற்ற அலங்காரங்களையும், ஏற்பாடுகளையும் சரி பார்த்தான் ஆரவ்.

  

“ஆரவ்!” அருள்ராஜின் அழைப்பு வரவும் வேலையை விட்டி விட்டு அப்பாவின் அருகே வந்தான்.

  

அருள்ராஜ் கருப்பு நிற கோட் சூட் அணிந்து இருந்தார்.

  

“டாட், நீங்க அதுக்குள்ளே நீங்க ரெடி ஆகியாச்சா? ஹீரோ மாதிரி இருக்கீங்க டாட்.”

  

“என் கண்ணுக்கு நீ தான் ஹீ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“கேரி ஆன்.”

  

ஆரவ் ஒரு பக்கம் சென்று விட, அருள்ராஜ் தன்னுடைய அறைக்கு சென்றார்.

  

ஆரவ் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்துக் கொண்டே இருந்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.