Page 7 of 9
“எனக்கும் கூட தான் நம்பிக்கை இல்லை!”
“ஐ ஆம் சாரி காவ்யா. உண்மையாவே சொல்றேன் உன்னை ஏமாத்தனும்னு நான் ஒரு செகன்ட் கூட யோசிக்கலை.”
“இட்ஸ் ஆல் ரைட் ஆர்யா.”
இல்லை, நான் செஞ்சது தப்பு. நீ அப்படி தான் இருப்பேன்னு நானா எப்படி முடிவு எடுக்கலாம். உன்னை பத்தி எதுவும் தெரியாதப்போ கூட பரவாயில்லை. உன்னை லவ் செய்ய ஆரம்பிச்சப்புறமாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“நான் ஆரவ். என் காவ்யாக்கு மட்டும் ஆர்யா! என் அப்பா ஏஏ இன்டஸ்ட்ரீஸ் ஓனர் அருள்ராஜ். நான் அவருக்கு ஒரே மகன். அவருடைய ஓட்டு மொத்த பிஸ்னஸ் சாம்ராஜ்யத்திற்கும் வாரிசு!”