(Reading time: 10 - 19 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

“ரைட்! எல்லா தப்பையும் இப்போ சரி செய்தாச்சு. அப்போ நாம விட்ட இடத்துல இருந்து கண்டினியூ செய்வோமா?

  

“காவ்யா! ஐ லவ் யூ! ஐ லவ் யூ, காவ்யா!” ஆரவ் காவ்யாவை அணைத்துக் கொண்டான். இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனால் முடிந்த அளவு மிக மிக இறுக்கமாக அணைத்தான்.

  

காவ்யாவும் அவனின் மார்பில் முகம் புதைத்து அவனிடம் அடைக்கலம் ஆனாள்!

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆரவ் அழைத்த உடன் காவ்யா இன்னும் தோதாக ஆரவ்வின் தோளில் முகத்தை சாய்த்துக் கொண்டாள்.

  

“காவ்யா, நியூ இயருக்கு உனக்கு என்னுடைய கிப்ட் என்ன தெரியுமா?

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.