Page 9 of 9
“எனக்கு நீங்க தான் வேணும். வேற கிப்ட் வேண்டாம்.”
“பார்ட்டில உன் பேப்பர், லேப்டாப் எல்லாம் கீழே விழுற மாதிரி தள்ளி விட்டேனே, அப்போவே நான் உனக்கு தான்னு முடிவு செய்துட்டேன். அன்னைக்கே நீ கேட்ட கிப்ட் உனக்கு கிடைச்சாச்சு! ஐ லவ் யூ காவ்யா.”
“ஐ லவ் யூ டூ ஆர்யா. உங்களை உங்களுக்காகவே லவ் செய்றேன்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>