Page 21 of 25
சொன்னான் அதான் வந்தேன், சரி சரி இந்த சட்டை அளவு உன் அளவுக்கு ஒத்துப் போகுமா பார்த்துச் சொல்லு” என கேட்க அவனும் அந்த சட்டையை வாங்கிப் பார்த்துவிட்டு
”சரியான அளவிலதான் வாங்கியிருக்க இதுவே போதும்”
”அப்ப இதைப்பாரு“
”எதுக்குடி இத்தனை சட்டை வாங்கின ஒண்ணு போதாதா”
”போதாது பாட்டி சொன்னாங்க 5 சட்டை வாங்கச் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துச் சொல்லு” என்றாள் அவனும் அந்த சட்டையை வாங்கிப் பார்த்துவிட்டு
”நல்லாதான் இருக்கு ஆமா இதை எப்ப உடுத்துக்கனும்”
”அதை பாட்டியே சொல்வாங்க”