Page 22 of 25
”ஆமா உனக்கும் 5 துணி எடுத்தாச்சா”
”ம்”
”எங்க காட்டு”
”எதுக்கு”
”நான் பார்க்க கூடாதா”
”எப்படியும் நீ பார்க்கத்தானே போற அலையாத கொடு சட்டையை” என அவனிடம் இருந்து சட்டையை பிடுங்கிக் கொண்டு சென்றாள், அவளின் பேச்சும் செயலும் அவனை வியக்க வைத்தது
”இவளா வந்தா, பேசினா, கோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடறாள்ன்னு இவளை” என அவன் திட்டி முடிப்பதற்குள்
”அடேய் வர்றியா இல்லையாடா” என திட்ட அவனோ
”இருடி வரேன்” என திட்டிக் கொண்டே பாட்டியை காணச் சென்றான்.