Page 20 of 31
“எங்க” என கேட்க அவன் கழுத்தில் செயினையும் கையில் இருந்த தங்க காப்பையும் காட்ட அவளோ
”இதெல்லாம் நகைன்னா நான் சாதாரணமா வீட்ல இருக்கறப்ப அலங்காரமா இருப்பேன் அதை என்ன சொல்வீங்க”
“அப்படியா எனக்கு தெரியாதே, நீ வரும் போது அலங்காரமா வந்திருக்கனும், ஏதோ நீ கட்டியிருக்க புடவையால நீ பளிச்சின்னு தெரியற அ ... வைங்க
This story is now available on Chillzee KiMo.
...
”மோட்டார் போட் ஒன்னு 8 லட்சம் விலை அதை பேரம் பேசி 6 லட்சத்துக்கு வாங்கினா