Page 17 of 31
”ஏன் சோகமாயிட்ட நல்ல கேள்விதானே கேட்டேன்”
“இன்டர்வியூக்கு ஏத்த கேள்விகளை கேளுங்க சார்” என்றாள் அமைதியாக
”உன் பேர் என்ன”
“கௌசல்யா”
“எந்த ஊரு”
”கன்னியாகுமரி”
”இங்க எத ... ல இருந்து இவ்ளோ தூரம் கிழக்கு பக்கம் வந்திருக்க
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன செய்றது சார், நான் புயல் போல ஒரு இடத்தில இருக்க மாட்டேன், அதான்