Page 12 of 31
“சரி நான் வெயிட் பண்றேன், பேக்டரியை பார்த்துட்டு வந்துடறேன் அதுக்குள்ள எடுத்து வைச்சிடு”
“ஓகே சார் அப்புறம் என் தங்கச்சி இன்டர்வியூக்கு வந்திருக்கா சார்”
“ஓ ஆமாம்ல, நீ ஏற்கனவே சொன்னியே சரி, இதோ பேக்டரியை பார்த்துட்டு வந்து இன்டர்வியூ எடுக்கறேன் ஓகே” என அவளிடம் சொல்லிவ ... சென்றார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
புதிதாக வந்த இருவரைக்கண்டு வியந்தாள் கௌசி
”ஓ இவர்தான் ஓனரா ஆளைப் பாரு, பச்சை கலர் ஜிங்குசான் மாதிரி வராரு, ப்பா என்ன ஒரு