Page 8 of 31
அனைவரையும் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் என சொல்லக்கொண்டு உள்ளே நுழைந்து பேக்டரியின் மையத்தில் நின்றுக் கொண்டு சுற்றி முற்றி பார்த்தான்.
மீன்கள் ஒரு பக்கம் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு மூலையில் மீன்கள் லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. மறுபக்கம் மீன்கள் ஐஸ்பெட்டிகளில் உப்பு போட்டு அடைத்த ... n>.
”என்னடா இது சுத்திக்கிட்டு போற”
“முன்பக்கம் ஆபிஸ் இருக்குண்ணா அதான் வா வா” என சொல்ல இருவரும் வீரமாக நடந்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...