Page 9 of 31
போகும் வழியில் எதிர்பட்டவர்கள் சல்யூட் செய்ய பதிலுக்கு வணக்கம் என சொல்லிவிட்டு சென்றான் பரமன்.
ஆபிஸ் அறைக்குள் நுழைந்ததும் சுற்றி முற்றிப் பார்த்தான்
”என்னடா இது சப்புன்னு இருக்கு”
“ஏன் நல்லாதானே இருக்கு”
“சுவத்தில அடிச்சிருக்கற கலரே டல்லா இருக்கே, வெள்ளை ... யும் பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அனைவரும் யூனிஃபார்மில் இருந்தார்கள், அதிலும் சாம்பல் கலரில் உடை அணிந்திருப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது. அதைக் கவனியாத குருவோ