Page 11 of 31
பேச்சைக் கேட்டு சிரித்தான் ஸ்ரீரங்கன். பரமனையும் குருவையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீவர்தினி இருந்த செக்ஷனுக்குள் சென்று நிப்பாட்டினான் ஸ்ரீரங்கன்.
”எல்லாரும் கவனிங்க” என சத்தமாக பேச வேலை செய்துக் கொண்டிருந்த 5 பெண்களும் அங்கிருந்த 3 ஆண் ஊழியர்களும் முதலாளி வரவே ...
“அக்கவுண்ட்ஸ் செக் பண்ணலாமா”
“சார் நான் இப்பதான் வந்தேன் இப்பதான் ஒவ்வொண்ணா எடுக்கறேன், ஒரு 5 மினிட்ஸ் சார் ப்ளீஸ்”
This story is now available on Chillzee KiMo.
...