Page 29 of 31
வெளியே சென்றுவிட ஸ்ரீரங்கன் பரமனை நினைத்து வியந்தான்
”பரமன் பேச்சில நடுக்கம் இருக்கே, வேலையை நினைச்சி பதட்டத்துல பேசறானா இல்லை குரு சொன்னது போல மாமி வலையில விழுந்துட கூடாதுன்னு டென்ஷனாகறானா, பார்க்கலாம், கௌசியும் நல்ல பொண்ணுதான், துருதுருன்னு இருக்கா, ஸ்வீட் கேர்ள், ஸ்ரீவர்தினி போல எல்லாத்துக்கும் பயப்படாம துணிச்சலா பேசறா, அதுவும் பரமன ... ை இதுவரைக்கும் என்னை பத்தி நல்லவிதமா சொன்னீங்க, இப்ப இப்படி சொல்றீங்க
This story is now available on Chillzee KiMo.
...
“உனக்கும் மேல ஒருத்தி வந்தா நீ டம்மியாதான் தெரிவ” என சொல்ல அவள் முகம்