Page 25 of 31
”ஓ சரி உங்க ஆபிஸ் எப்படியிருக்கும்”
“ஆபிஸ் போலதான் இருக்கும்”
“சரி எனக்கு வேலை கிடைச்சிருக்குன்னு நான் அக்காகிட்ட சொல்லனுமே, நீங்க அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுங்க” என்றாள்
அதைக்கேட்டவன்
”எதுக்கு லெட்டரு”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
“யாரு”
“ஸ்ரீரங்கன்தான்”
“அது நீங்கதானே”
என அவள் சொல்ல ஸ்ரீரங்கன் உடனே எழுந்து வந்தான்