Page 21 of 27
கொரியர் வந்திருக்கு“
”ஓ அப்படியா சரி அதை நான் அப்புறம் பார்த்துக்கிறேன் முக்கியமான மீட்டிங் இருக்கு ஆமா ப்ரசன்டேஷன் ரெடி பண்ணிட்டியா பார்க்கலாமா” என கேட்க
”எல்லாம் ரெடிதான், இன்னும் மீட்டிங் தொடங்க அரை மணி நேரமிருக்கு அதுக்குள்ள இந்த கொரியரை பாரு”
”என்னடா இது புதுசா இருக்கு, எது வந்தாலும் நீதானே பார்ப்ப அப்புறம் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
யமா எனக்குத் தெரியாதுடா”
”தெரியாத பொண்ணு எப்படி உனக்கு கிப்ட் அனுப்புவாளாம்“
”அதை நீயே அவள்கிட்ட கேட்டுக்க“
”எப்படி கேட்கறது”