Page 2 of 6
மொபைலில் சோஷியல் மீடியாவை பிரவுஸ் செய்துக் கொண்டிருந்த இரண்டுப் பேரும் உமேஷ் காட்டிய விசிட்டிங் கார்டைப் பார்த்தார்கள்.
“இது தெரியாதா உனக்கு? இந்தப் பொண்ணு இப்போ தானே ரேடியோல கெஸ்ட்டா பேசிச்சு,” என்றான் உமேஷின் தோழன் பாலா.
“அவன் எங்கே அதைக் கேட்டான். அவன் தான் பேபி பேபின்னு உலகத்துக்கே கேட்க புலம்பிட்டு இருந்தானே,” என்று அலுத்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
வ் யூ பேபி, சான்ஸ் கொடு பேபின்னு எல்லாம் கெஞ்சவே, உன் லவ்வர் கிட்ட கெஞ்சுறேன்னு நினைச்சிருப்பா. அதான் கன்சல்டிங்குக்கு கார்டை கொடுத்துட்டு போயிருக்கா.” என்று விளக்கம் கொடுத்தாள் குமாரி.