Page 4 of 6
“டெல் மீ யுவர் நேம்,” என்றது அது.
“ஐ ஆம் சுஜாதா முருகன்.”
“நைஸ் மீட்டிங் யூ சுஜாதா முருகன். டூ யூ வான்ட் டு நேம் மீ?”
“கேன் ஐ கால் யூ ஜாக்கி?”
“ஓகே. யூ வான்ட் டு ப்ளே வித் மீ?”
கோபம் இருந்த இடம் மறந்துப் போக மகிழ்ச்சியுடன் தன் மாமாவின் துணையோடு புது இயந்திர தோழனுடன் விளையாட
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதெல்லாம் அப்படி ஈஸியா சொல்ல முடியாது. சஸ்பென்ஸ்.”
“மாமா?”
“நீ உன் புது டாயோட விளையாடு. நான் போய் பாட்டி, தாத்தாவை பார்த்து பேசிட்டு வரேன்.”