(Reading time: 8 - 15 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

  

“யாரு?

  

“வணக்கம்ங்க, என் பேரு ராதா. இந்த வீட்டுல எங்க வீட்டு பொண்ணு வேலை செய்றான்னு கேள்விப் பட்டோம். அவளை அழைச்சுட்டுப் போக வந்தோம்.” – ராதா பானுமதியிடம் பேசினாலும் அவளின் கண்கள் பானுமதியை தாண்டி உள் பக்கம் சென்று தேடியது.

  

“எங்க வீட்டுலேயா? இங்கே நானும், என் மகனும் மட்டும் தான் இருக்கோம்.”

...
This story is now available on Chillzee KiMo.
...

னாள்.

  

அவளை தொடர்ந்து வந்த சனா, ஆயுஷ், பிரணய் அனைவரும் கூட கதிர் அமுதவள்ளியுடன் நின்றிருந்த கதிரை பார்த்து புரியாமல் திகைத்தார்கள்.

  

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.