Page 3 of 5
இணையான சந்தோஷம் எதுவுமே இல்லை. நீங்க எனக்கு ஸ்பான்சர்ஷிப் செய்றது கடவுளே நேரே வந்து வரம் கொடுக்குற மாதிரி இருக்கு சார். என் சந்தோஷத்தை, நன்றியை சொல்ல வார்த்தையே இல்லை.”
“நன்றி மனசுல இருந்தா போதும் ஜனனி. பேப்பர்ஸ் எல்லாம் சைன் செய்து எடுத்துட்டு வந்திருக்கீயா?”
“வச்சிருக்கேன் சார்.” ஜனனி கைப்பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த பேப்பர்களை அவருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
இரண்டு பேரும் முயற்சி செய்திருந்தா ஒற்றுமையா வாழ்ந்திருப்பாங்கன்னு தோணும். அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பா தான் இதை ஆரம்பித்தேன். இப்போ அதையே காதலுக்கும் கொண்டு போயிருக்கேன்.“