Page 19 of 37
”ஆமாம் இளகின மனசுள்ளவங்க மத்தவங்களை போட்டி போட்டு ஜெயிக்க விரும்ப மாட்டாங்க விட்டுக்கொடுத்து விலகி நிப்பாங்க, அப்புறம் எப்படி அவங்களால முன்னுக்கு வரமுடியும்”
”ம் ஆமா நீங்க எப்படி? கல்மனசு கொண்டவரா இல்லை இளகின மனசு கொண்டவரா” என கேட்க அதற்கு சந்தோஷ் கலகலவென சிரித்தான். அவனின் சிரிப்பைக் கேட்டு
”அடடே பிசினஸ்மேனா இருந்துக்கிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கோள்களை சொல்லி
”இது போல இருந்தா போதும்”
”ஓகே நான் இந்த பக்கம் தேடறேன்”
”நானும் தேடறேன் நீங்க தேடி வந்த புக் இந்த பக்கம் இருந்தா தரேன்”