Page 2 of 5
“உங்க வீட்டு வாசலுக்கு பக்கத்துல நின்னு தான் பேசிட்டு இருக்கேன். ஏன் உங்க ஆர்டிகில்ஸ்ல லாஜிக் இல்லைன்னு சொல்றேன், கதவை திறக்குறீங்களா??”
“வரேன் இரு!”
இருபதே வினாடிகளில் கதவு திறந்து வெளியே வந்தவளை பார்க்காததுப் போல பார்த்த உமேஷ் உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டுப் போனான்.
அவன் எதிர்பார்த்ததுப் போல மேக்கப் மங்கையாக இல்லாமல் அவள் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்களே உங்களை லவ் கன்சல்டிங், எக்ஸ்பர்ட்ன்னு சொல்லிக்குறீங்க? அப்படி காதலை செயற்கையா எல்லாம் உருவாக்க முடியாது.”
“அரேன்ஜ்ட் மேரேஜ்ன்னு சொல்வாங்களே, கேள்விப் பட்டு