Page 4 of 5
கட்டிக்காதீங்க.”
“நான் உங்க கிட்ட கேட்காமலே கார்ட் கொடுத்தீங்க. அதைப் பார்த்து சந்தேகம் கேட்டா இப்படி திட்டுறீங்க?’
‘ரோட்ல நின்னு உலகத்துக்கே கேட்குற மாதிரி சாரி சாரின்னு கெஞ்சிட்டு இருந்தீங்க. உங்க லவ்வருக்கு மனசு இறங்கிச்சோ இல்லையோ, எனக்கு பாவமா இருந்துது. அதான் உதவி செய்யலாம்னு கார்ட் கொடுத்தேன்.”
“அப்போ ரோட்ல யார் சத்தமா
...
This story is now available on Chillzee KiMo.
...
் பேருமே கேள்வியோடு தான் திரும்பினார்கள்.
“அக்கா, நீ என்ன செய்ற?” என்றான் உமேஷ் அதிர்ச்சியோடு.
“நாங்க இரண்டுப் பேரும் உன்னை இப்படி கையும் களவுமா