Page 5 of 6
பாபு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் உண்மையாகவே அவனின் நடவடிக்கை அவளை ஆச்சர்யப்படுத்தி இருந்தது. இந்த கேள்வி அவளின் மனதை பிராண்டிக் கொண்டேயும் இருந்தது.
அவளின் கேள்வியின் எதிரொலியாக பாபு யோசனையில் புருவம் சுருக்கினாலும், பினி பக்கம் பார்க்கவில்லை. கடைசியாக, "எனக்குத் தெரியலை பினி," என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு தெரியனும்!”
அவனின் சிரிப்பை பினியால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
மீண்டும் எல்லாமே இயல்புக்கு மாறி விட்டதாக அவளுக்கு நம்பிக்கை பிறந்தது!