Page 15 of 38
”உன் முதலாளி சாப்பிடலைன்னு சொன்னா உன் அக்கா சாரி கேட்கறாளே கவலைப்படறாளே உன்னாலதானே நான் சாப்பிடலை நீ என்கிட்ட சாரி கேட்கமாட்டியா”
“நான் நடுத்தெருவில நின்னதுக்கு காரணம் நீங்கதான் அதுக்காக நான் உங்ககிட்ட சாரி கேட்டேனா இல்லைல்ல” என சொல்ல
”ஓ நீ அப்படி வர்ற ஆ ... ு எப்படி கிடைச்சிருக்காள்னு, எல்லாம் என் நேரம், எப்படியாவது ஒரு ஹாஸ்டல் பார்த்து அவளை தங்க வைச்சிடனும், அதோட கௌசியை அண்ணாகிட்டயே ஒப்படைச்சிடனும் அதான் நல்லது,
This story is now available on Chillzee KiMo.
...