Page 16 of 38
கடல்ல வேற இறங்கனும், இவள் கூட இருந்தா மல்லுக்கு நிப்பா நம்மால முடியாதுப்பா” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே முதல் ஹாஸ்டலுக்குச் சென்றான்.
அங்கு காரை விட்டு முதலில் இறங்கிய கௌசியோ எதிர்பட்ட அங்கு தங்கியிருந்த ஒரு பெண்ணிடம்
”இந்த ஹாஸ்டல் எப்படி” என கேட்க அவளோ கௌசியை மேலும் கீழும் பார்த்துவிட்ட ... ்ட காலம் வந்துச்சி, அட்ஜஸ்ட் பண்ணிதான் வாழனுமா முடியாதுக்கா
This story is now available on Chillzee KiMo.
...
“அதானே உனக்கு எந்த கஷ்டகாலமும் வரலை, எனக்குதான் நேத்தே வந்துடுச்சி, ஏறும்மா