Page 9 of 38
அண்ணா அப்புறம் என்ன”
“கடலுக்கு போக வேணாம், உங்க சூப்பர்வைசர் கௌசி மேடம் காலையிலயே ஃபோன் பண்ணிட்டாங்க” என அவன் சொன்னதும் கௌசி என்றதுமே குருவிற்கு தானாகவே பணிவே பிறந்தது.
“என்னவாம் மேடம்க்கு, ஏதாவது சொன்னாங்களா அண்ணா” என்றான் அக்கறையாக அவனது செயலைக்கண்டு வியந்த ஸ்ரீர ... தீர்க்கச் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
பரமன் அறைக்கு வந்த குருவோ தயாராகி முடித்து கிளம்ப ஆயத்தமான பரமனிடம்
”அண்ணா நீயா இது” என ஆச்சர்யத்துடன் கேட்க அதற்கு