Page 7 of 38
“என்ன அவசரமா இங்க நாங்க தங்கியிருக்கற வீட்ல என்னை சேர்த்துக்க மாட்டேங்கறாங்க”
“அவங்க புத்திசாலிங்க”
”என்ன சொன்னீங்க”
“ஒண்ணுமில்லை இப்ப ஏன் கத்தற நிதானமா பேசு”
“நான் அமைதியாதான் பேசறேன், இப்ப நானும் அக்காவும் லக்கேஜ்களோட தெருவில நி ... ் கெட்டப்பேரு
This story is now available on Chillzee KiMo.
...
“சரி வரேன் ஃபோனை வை” என அவசரமாகச் சொல்லிவிட்டு உடனே ஃபோனுடன் தன் அண்ணனை தேடிச் சென்றான்