(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

முடிவெடுத்து தன் போனில் இருந்து ஸ்ரீரங்கனுக்கு போன் செய்யலானாள்.

  

மறுபக்கம் பரமன் வீட்டிலோ ஸ்ரீரங்கன் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து உடை மாற்றும் நேரத்தில் வர்தினியின் ஃபோன் வரவே டவலுடன் போனை எடுத்து எதிரே இருந்த கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டே பேசலானான்

  

ஹலோஎன்றான

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அப்படிச்சொல்லுங்க சார், நான் ஒரு பேக்டரிக்கே சூப்பர்வைசர் ஆனா நான் தங்கறதுக்கு கூட இடமில்லாம இப்ப நடுத்தெருவில நிக்கறேன், இதுக்கெல்லாம் காரணம் யாரு

  

2 comments

  • :grin: nice & galatta epi sasi.eagerly waiting 4 next epi. :Q: kousi varthini solvathai ketkkamal seivthu kobatham varavaikkuthu but varthinikku kobam varavillaiye. :thnkx: & :GL: :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.