Page 2 of 4
“தர்ட் ஃப்ளோர்ல இருக்கு. லிஃப்ட்ல இருந்து ரைட் சைட் போகனும்!”
“ஓகே!”
ஜனனி லிஃப்ட்டில் செல்லும் போது விஸ்வநாதனிடம் என்ன பேசுவது என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.
லிஃப்ட் மூன்றாம் மாடியை அடைந்ததும், லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்தவள், ரிசப்ஷனிஸ்ட் வலதுப் பக்கம் செல்ல சொன்னாளா, இடதுப் பக்கமா என்று குழம்பினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ோடா! உமேஷை பார்க்க வந்தீயாடா! அவனுக்கு ஒன்னும் கிடையாது, பயமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார். சும்மா தான் எக்ஸ்ரே எடுக்க சொன்னாங்க!” என்று சொல்லிக் கொண்டு ஜனனியை அணைத்துக் கொண்டாள் ரஜினி.