Page 3 of 4
“இல்ல இல்ல நான் “ என்று ஜனனி ரஜினியின் அணைப்பில் இருந்து விலகி, விளக்கம் கொடுக்க முயலும் நேரத்தில்,
“ஜனனி, நீ என்னைப் பார்க்க வரதா ரிசப்ஷன்ல இருந்து போன் செய்தாங்க. அங்கே என்ன செய்ற? ரூம் தெரியாம போயிட்டீயா??” என்று தூரத்தில் நின்றுக் கொண்டிருந்த விஸ்வநாதன் கேட்டார்.
இவர் அட்மிட் ஆகி இருப்பதாக ரபீக் சொன்னார், இவரென்ன படுக்கையில் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கா. அவங்க இரண்டுப் பேர் லவ் எனக்கு தெரியும், வீட்டுல மீதி யாருக்கும் முழுசா தெரியாது, அதனால நாங்க ரகசியமா பேசிட்டு இருந்தோம்.” என்று ரஜினி மட மட என ஒப்பிக்க, ஜனனிக்கு கோபம் பெருகியது.