Page 2 of 4
“ஆஷா, கீதாக்கே கோபம் வரும் போது உனக்கு கோபம் வந்ததை தப்புன்னு சொல்ல முடியாது. நான் சும்மா நித்திலாக்கு கொடுக்கலை...”
“அப்படி என்ன அண்ணி யோசிச்சீங்க???”
“கீதா, நானோ ஆஷாவோ இந்த கிரிக்கெட் டோர்ணமென்டையோ, டீமையோ நம்பி இல்லை... பிடிச்சிருக்கு, டைம ... ”
This story is now available on Chillzee KiMo.
...
“நம்ம டீமை பத்தி நீயே சொல்லு... சரோ டெலிவரி முடிஞ்சு sabbaticalஅ இருக்கா... இல்லைனாலும் அபியை விட்டுட்டு அவளால ட்ராவலாம் செய்ய முடியாதுன்னு முன்னாடியே