Page 3 of 4
சொல்லிட்டா... நிர்மலாவும், சுதாவும் மலையூர் தாண்டி ஃபேமிலியை விட்டுட்டு போக முடியாதுன்னு சொல்லிட்டாங்க... அமிதா... இப்போ முழுக்க முழுக்க வினீத் மேல தான் கவனம் வச்சிருக்கா.... மது....”
“வேண்டாம்... வேண்டாம்... என் மருமகளாலயும் ட்ராவல் எல்லாம் செய்ய முடியாது... அவளுக்கும் இந்த விளையாட்டு டைம் பாஸ் தான்...” என்றாள் சங்கீதா. ... ் நம்ம ஊரு பொண்ணு ஒருத்திக்கு கிடைச்சா நல்லது தானே
This story is now available on Chillzee KiMo.
...