Page 16 of 40
”உனக்கு ஒண்ணும் கவலையில்லையே”
”இதுல கவலைப்பட என்ன இருக்கு தாத்தா”
”பயமாயில்லையே“
“எது பயமா அதுவும் எனக்கா அய்யோ தாத்தா உங்களுக்கு என்னாச்சி”
”இல்லைம்மா இன்னிக்கு நீ புது வாழ்க்கையை தொடங்கப்போற, அன்பு நல்லவன், மென்மையானவன், அவன் ஒண்ணும் உன்னை அந்தளவுக்கு கஷ்டப்படுத்திட மாட்டான், இருந்தாலும் அவன்கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அதுக்கில்லை ஆதினி முன்னாடி வேற, இப்ப வேற, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இனி அன்புவை நீ மாமான்னுதான் கூப்பிடனும்”
”அய்யோ தாத்தா சத்தியமா என்னால முடியாது”