Page 11 of 40
”ஏன் இந்த சந்தேகம், விருந்து சாப்பிட்டீங்களே இன்னும் உங்க கையை விட்டு வாசம் போயிருக்காதே”
”உங்க தாத்தா மத்த விசயங்கள்ல எப்படியோ, ஆனா உங்க விசயத்தில தப்பு செய்துட்டார்ன்னு தோணுது”
”ஆமாம் அவர் தப்புதான் செய்தாரு, என்ன செய்றது விடுங்க விடுங்க போய் வேலையைப் பாருங்க” என அன்பு சொல்ல அதற்கு மற்றவர்கள்
”ஏன்பா உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
துட்டீங்களா அதுக்கு தேவையானதை வாங்கனும் கிளம்புங்க“ என அழைக்க
”அடுத்த வாரம்தானேடி காலேஜ், இப்பவே என்ன பொறுமையா இரு ஆதினி, அப்புறமாவே கடைக்குப் போய் புக் வாங்கலாம்”