Page 14 of 40
”இதுவா சவ்வாது பொடி, சந்தனப் பொடின்னு 10 வகையான வாசனைப் பொடிகள் கலந்திருக்கு, இதைப் போட்டு குளிச்சா நீ வாசமா இருப்ப”
”என்ன பாட்டி திடீர்ன்னு எனக்காகவா இவ்ளோ ஏற்பாடுகள் தூள் பறக்குதே இது போல முன்ன எல்லாம் நீங்க செய்யலையே”
”அட இன்னிக்குதானே முக்கியமான நாள், உன் வாழ்க்கையோட அடுத்த கட்டம் தொடங்கப் போகுது, அதுக்கு நீ தயாரா இருக்கனும்லயா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
யால நான் வெட்டுப்பட்டு சாகவா”
”அப்படியெல்லாம் பேசக்கூடாது, ஆதினி நல்ல பொண்ணு”
”சரி அவளுக்கும் இதே போல வாசனை பொடியெல்லாம் கொடுத்து குளிப்பாட்டி விட்டீங்களோ”