Page 22 of 40
தலையாட்டலுடன் வந்தவளைக் கண்டு அன்புவிற்கு சிரிப்பாக இருந்தது
”நமக்கு வேப்பிலை அடிச்ச மாதிரி இவளுக்கும் அடிச்சி அனுப்பியிருக்காங்க பாரு, தனக்குதானா தலையாட்டறா, கொஞ்சம் அதிகமா அடிச்சிட்டாங்களோ பாவம்” என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்க ஆதினியும் அவனிடம் வந்து நின்றாள். கையில் பால் சொம்பு வேறு, வெளியில் இருந்து காமாட்சி பாட்டியோ
<
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்தளவு மென்மையான குரளை அவள் என்றுமே கேட்டதில்லை மெல்ல கண்கள் திறந்து
”மாமா” என்றாள் அமைதியாக அவள் மாமா என்றதும் அன்புவிற்கு உள்ளுக்குள் என்னென்னவோ செய்தது. துள்ளி எழுந்தான்