Page 23 of 40
”சாப்பிட்டியா” என அக்கறையுடன் விசாரிக்க அவளுக்கு ஆச்சர்யமே, இது நாள் வரை இப்படியெல்லாம் அவன் கேட்டதில்லை அதனால்
”இவன் எதுக்கு சாம்பிராணி போடறான், நம்மளை மயக்கவா ஊஹூம் என்ன ஆனாலும் சரி இவன்கிட்ட மயங்கவே கூடாது, செய்யாதன்னு சொன்னா செய்வான்ல அப்ப செய்ய சொல்வோம் தன்னால விலகிடுவான்” என நினைத்தவள் புன்னகை பூத்தபடியே
”சாப்பிட்டேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கீங்க”
”உனக்காக நான் வாசனை பொடி குளியல் போட்டு வந்தேன்”
”வாசனை பொடி குளியலா எதுக்கு”
”சும்மா நல்லாயிருக்கா”
”ம் ம்”