Page 24 of 40
”பிடிச்சிருக்கா”
”ம் ம் எனக்கு ஏன் அந்த வாசனை பொடி தரலை” என கேட்க அவனோ கலகலவெனச் சிரித்துவிட்டு தன்னிடம் இருந்த சொம்பு பாலைப் பார்த்தான்
”பாதி குடிச்சிட்டு தர சொன்னாங்கள்ல எப்படி, நான் குடிச்ச பாதியை நீ குடிப்பியா” என கேட்க அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஆனாலும் வேண்டாம் என்றால் வேண்டுமென செய்துவைப்பான் அதனால் வேண்டும் என்போம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பிடு” என சொல்லியவன் ஒரு திராட்சையை எடுத்து சாப்பிட்டு
”ஆஹா ரொம்ப நல்லாயிருக்கு சாப்பிட்டுப்பாரு” என சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்க அவளோ அங்கிருந்த இனிப்பையும் பழங்களையும் கண்டு