Page 26 of 40
”என்ன சொன்ன இப்ப என்னவேணும்னாலுமா அப்படின்னா”
”அப்படின்னா அப்படித்தான் வேணும்னா செய்துக்க” என்றாள் அவனுக்கு உள்ளுக்குள் குளுகுளுவென இருந்தது ஆனாலும் சந்தேகம் கொண்டு அவளையே பார்க்க அவளிடம் வெறுப்பு இல்லை, ஒரு வித எதிர்பார்ப்பு இருந்தது, எப்படியும் அவன் விலகிவிடுவான் என்ற எதிர்பார்ப்புடன் இருக்க அவனுக்கோ அது தவறாகவே புரிந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
் பார்த்தான் அவளோ அதற்கே சிலிர்த்துக் கொண்டாள்
”பாரு உன் கை எப்படி பூமாதிரி மென்மையா இருக்கு, வீட்டு வேலை எதையும் நீ செய்யறதில்லை போல”
”நான் ஏன் செய்யனும்”