Page 29 of 40
போனது. மெதுவாக அவளை பின்புறம் இருந்தே அணைக்க முயன்றான், அதற்குள் அவள் சட்டென திரும்பி
”ஆமா இந்த வளையல் எப்படியிருக்கு” என கேட்கவும் அவளை அவன் அணைக்கவும் சரியாக இருந்தது, அவளோ அவனது அணைப்பில் முதலில் வியந்தாள், அவனோ சட்டென அவளை விட்டு விலகி நின்றான். காரணம் அவன் நினைத்தது பின்புறம் இருந்து அணைக்கலாம் என திடீரென அவளை முன்பக்கமாக அணைத்ததில் அவனுக்கு பயம் வந
...
This story is now available on Chillzee KiMo.
...
வளையலா, எக்குதப்பா இது உடைஞ்சா ரெண்டு பேருக்குமே அடிபடுமே” என சொல்ல அவளோ அவனை ஒரு தினுசாக பார்த்தாள்
”என்ன அப்படி பார்க்கற, வளையலை கழட்டி வைச்சிடு அதான் நல்லது இல்லைன்னா அது