(Reading time: 46 - 92 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”ஆஆஆ வலிக்குது” என முனக உடனே அவளை விட்டு விலகினான்

  

”நீ என்ன உடும்பா, இப்படியா இறுக்கமா பிடிச்சி வைக்கறது”

  

“இல்லை ஆதினி திடீர்ன்னு நீ கத்தவும் நான் பயந்துட்டேன், அதான் ஆமா எதுக்கு அப்படி கத்தின”

  

”அங்க பாருங்க என்னோட பொருளெல்லாம் இந்த ரூம்ல இருக்கு” என சொல்ல அவனும் அப்போதுதான் அதைக் கவனித்தான்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”என்னத்த நியாயமோ எனக்கு இந்த ரூமே புதுசு, நான் எப்படி இங்க இருக்கறது, நான் என் ரூம்ல சுதந்திரமா இருப்பேன், இப்ப உங்க ரூம்ல நான் எப்படி அய்யோ” என அவள் வருந்த துடித்துப் போனான் அன்பு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.