Page 35 of 40
”என்ன செய்றீங்க வேணாம் நானே சாப்பிட்டுக்குவேன்“
”பரவாயில்லை சாப்பிடு வாய் திற”
”வேணாம் வேணாம் நானே சாப்பிட்டுக்கறேன்” என சொல்லி வாங்கிக் கொண்டு பொறுமையாக சாப்பிட அவனோ மனதுள்
”இன்னும் ஏன் கூச்சப்படறா, அதுசரி நமக்கே கூச்சமா இருக்கு, அவளுக்கு இருக்காதா, அவளும் பொண்ணுதானே, இப்படி நடந்துக்கறது ஒண்ணும் தப்பில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கு இனிப்பு சாப்பிட்டு தொண்டை அடைத்துக் கொள்ள அவள் சிரமப்பட்டு இறுதியில்
”மாமா அந்தப் பாலை கொடுங்க” என்றாள்
”எது இதுவா இது நான் குடிச்சதாச்சே”