Page 36 of 40
”பரவாயில்லை மாமா தொண்டை அடைக்குது கொடுங்க அதை” என சொல்ல அவனும் தந்தான் கடகடவென குடித்து காலி செய்தாள், அடுத்த நொடி அவளுக்கு ஏப்பம் வந்தது. அதைக் கண்டு
”வயிறு நிறைஞ்சிடுச்சா” என கேட்க அவளும் தலையை மட்டும் ஆம் என்பது போல் ஆட்டிவைக்க அவனோ
”விளக்கு இருக்கட்டுமா அணைக்கட்டுமா”
”அணைச்சிடுங்க மாமா எனக்கு இருட்டுல படுத்து தூங
...
This story is now available on Chillzee KiMo.
...
்கவா”
”தாராளமா அதான் இவ்ளோ இடம் இருக்கே படுங்க மாமா” என சொல்ல அவனும் படுத்துக் கொண்டான்.
”பயமாயிருக்கா ஆதினி”
“சே சே இல்லையே”