Page 28 of 40
இந்த அலங்காரத்தில நீ கொஞ்சம் அழகா இருக்க“
”என்னது கொஞ்சமா” என கோபமாக பேச அவனோ
”இல்லை இல்லை பேரழகியா இருக்க போதுமா”
”கிண்டலா“
”சத்தியமா இல்லை இந்தச் சமயம் நான் உன்னை கிண்டல் செய்வேனா, பொய் சொல்லலை ஆதினி நிஜமாவே நீ அழகா இருக்க வேணும்னா கண்ணாடியில பாரு”
“நான் ஏற்கனவே பார்த்துட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”இந்தப் புடவை உனக்கு பொருத்தமா இருக்கு” என சொல்ல அவளும் தனது புடவையின் மேல்பாகத்தை சரிசெய்தபடியே
”ம்” என்றாள் அவள் இவ்வாறு ஏதும் பேசாமல் ம் சொல்ல சொல்ல அவனுக்கு ஆர்வமாகிப்