Page 2 of 6
“நான்... இப்படி நடக்கும்ன்னு... அவளுக்கு இதெல்லாம் தெரிய வரும்னு நினைக்கலை மாமா....”
“இடியட்!!!! பொய்யில ஆரம்பிக்குற எதுவுமே நிலைச்சு நிக்காது... அதை முதல்ல புரிஞ்சுக்கோ...”
“சித்தப்பா, அவங்க இரண்டு பேரும் தப்பு செய்துட்டாங்க... அதை அவங்களும் உணர்ந்திடட்டாங்க... அதுக்கு மன்னிப்பு கேட்டு ... /p>
“அம்மா கிட்டேயா???”
“அத்தை கிட்டேயா???”
ஸ்வருப்பும், வினீத்தும் திகைத்து போய் ஒன்றாக கேட்டார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...